ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தானா சேர்ந்த கூட்டம் படத்துக்காக, முதல் முறையாக, கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சூர்யா. இந்த படத்தை வெற்றியடைச் செய்ய வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு காட்சியையும், சிலை செதுக்குவது போல், பார்த்து பார்த்து செதுக்குகின்றனர். இந்த படத்தில் இன்னொரு, 'ஹைலைட்'டான விஷயமும் உள்ளது.
அநேகன் படத்துக்கு பின், மீண்டும் இந்த படத்தின் மூலம், 'ரீ என்ட்ரி' கொடுத்துள்ளார், கார்த்திக். நெகடிவான வேடமாக இருந்ததால், முதலில், இதில் நடிக்க, கார்த்திக் மறுத்ததாகவும், சூர்யாவின் வற்புறுத்தல் காரணமாக, பின், நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலை மறுத்துள்ளது, படக்குழு. 'கார்த்திக்கிற்கு, இதில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம்; நெகடிவான வேடம் இல்லை' என்கின்றனர். கீர்த்தி சுரேஷும், இந்த படத்தின் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்.