சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கோலிவுட்டில் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வருகிறார் தனுஷ். மேலும், ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்ற பிறகு பாலிவுட்டின் கவனத்தையும் ஈர்த்தவர், ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய இந்த படங்களிலும் நடித்து ரூ.100 கோடி வசூல் சாதனை நடிகர் பட்டியலில் இணைந்தார்.
இந்நிலையில், தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வரும் தனுஷ், கென் ஸ்காட் இயக்கும் தி எக்ஸ்டாடினரி ஜர்னி ஆப் தி பகிர் -என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் மூன்று மாதங் கள் நடக்கிறது. அதற்காக தற்போது பெல்ஜியம் சென்றுள்ளார் தனுஷ். இந்த படத்தில் மாயாஜாலம் செய்யும் வேடத்தில் நடிக்கும் தனுசுக்கு ஜோடியாக பெரெனைஸ் பெஜோ என்ற நடிகை நடிக்கிறார். இவர், ஈரானிய இயக்குனர் மர்ஜான் சத்ரபி இயக்கிய தி ஆர்ட்டிஸ்ட் படத்தில் நடித்தவர்.