இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு நடித்த கீர்த்தி சுரேஷ், இப்போது நிதானம் காட்ட துவங்கியுள்ளார். கோலிவுட்டில், முன்னணியில் உள்ள நடிகையர் பெரும்பாலானோருக்கு வயதாகி விட்டதால், நல்ல படங்களில் நடித்தால், பல ஆண்டுகளுக்கு நீடித்து நிற்கலாம் என்பதால், தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிக்கிறார், கீர்த்தி. சாமி 2, சண்டைக்கோழி 2, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் மட்டுமே இப்போது நடிக்க சம்மதித்துள்ளார். மற்றொரு பக்கம், தெலுங்கிலும் ஒரு கண் வைத்துள்ளார். பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் படம் என்பதாலும், கதை பிடித்திருந்ததாலும், அந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம், கீர்த்தி.