புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் சர்வர் சுந்தரம் படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற உள்ளது. பேஸ்புக் மூலம் நேரலையில் மாலை 6 மணிக்கு இவ்விழாவை வெளியிட உள்ளனர். சந்தானம் ரஷ்யாவில் இருப்பதால் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகர்கள் சித்ஸ்ரீராம் இயக்குநர் கலந்து கொள்ள உள்ளனர். சந்தானம் இந்த படத்தில் ரொம்ப ஸ்டைலாக தெரிவார்.அவர் இந்த படத்தின் மூலம் வேற லெவலில் ரசிகர்கள் கொண்டாடுவர் என்கிறார் பால்கி .