வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
'மாயா' படத்தை தொடர்ந்து 'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக சமீபத்தில் வெளிவந்த படம் - 'மாநகரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன் ரெஜினா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது. ஆனால் சென்னை தவிர்த்து மற்ற ஊர்களில் படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் நல்ல படம் என்ற பெயரை பெற்றது. தொடர்ந்து சென்னையில் மட்டும் ஒரு சில தியேட்டர்களில் இப்படம் நேற்று 50-வது நாளை எட்டியுள்ளது. இதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.