Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷாலிடம் பயமில்லாத வீரம் உள்ளது! -ஏ.எல்.அழகப்பன் பேச்சு

18 ஏப், 2017 - 08:53 IST
எழுத்தின் அளவு:
vishal-is-very-bold-in-his-activities-says-actor-al-a.l.agappan

அஸ்வின் காக்கமனு, ஸ்வாதி, ஜெயப்பிரகாஷ், ஏ.எல்.அழகப்பன், கருணாகரன், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ள படம் திரி. அசோக் அமிர்தராஜ் இயக்கியுள்ள இந்த படத்துக்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, அஜிஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை விழா நேற்று சென்னையில் நடை பெற்றது.


அப்போது ஏ.எல்.அழப்பன் பேசுகையில், இந்த படத்தின் டைரக்டர் அசோக் அமிர்தராஜ் என்னிடம் கதை சொல்ல வந்தார். அப்போது படங்களில் நடிப்பதில் நான் ஒரு கோட்பாடு வைத்திருக்கிறேன். என்னோட காஸ்டியூமெல்லாம் மாத் தக்கூடாது. நான் வழக்கமாக அணியும் அதே மாதிரி காஸ்டியூம்களை அணிந்துதான் நடிப்பேன். ஈசன் தொடங்கி அதன்பிறகு நடித்த நான்கைந்து படங்க ளிலும் நான் வழக்கமாக பயன்படுத்தும் காஸ்டியூமில்தான் நடித்தேன் என அவரிடம் சொன்னேன். அவரும் அதற்கு சம்மதித்த பிறகே நடிக்க ஒத்துக்கொண்டேன்.


இந்த படத்தின் பப்ளிசிட்டி விசயத்தில் எனக்கு வருத்தம் உண்டு. இன்னும் இந்த படம் வெளியில் ரீச்சாகவில்லை. அது எனக்கொரு மனக்குறை. ஏன் இப்படி பண்றீங்க என்று அவர்களிடம் நான் போராடியிருக்கிறேன். பணம் செலவு பண்ணி ஏன் வேஸ்டு பண்றீங்க நானும் 40 படங்கள் வரை தயாரித்தவன். அந்த வகையில்தான் இந்த பப்ளிசிட்டி பற்றி பேசுறேன். மாநகரம் என ஒரு படம் வந்தது. பெரிய படம் என்று சொல்ல முடியாது. ஆனா நல்ல வசூல் பண்ணியிருக்கு. அதேமாதிரி இந்த படமும் வசூலிக்கக்கூடிய படம். அதுக்கு தகுந்த மாதிரி படப்பிடிப்பில் நடிக்கும் சம்பவங்களை சின்னசின்ன பிட் நியூசாக வெளியிட வேண்டும். விளம்பரம் கொடுப்பதால் எந்தவித பயனும் இல்லை. பிட் நியூஸ்களைத்தான் மக்கள் படிக்கிறார்கள். அதை வைத்துதான் ஒரு படத்தை தீர்மானிக்கிறார்கள்.


இப்போது கொஞ்சம் நல்ல காலமாயிருக்கு. வரக்கூடிய படங்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்யப்போகிறோம் என்பது பற்றி தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் நிறைய திட்டங்கள் தீட்டி வைத்திருக்கிறார். அவர் வந்து தயாரிப்பாளர்களின் நன்மைக்காக நிறைய விசயங்களை வகுத்து செயல் படுத்திக்கொண்டிருக்கின்றோம். எதிரணி என்று பார்க்காமல் எல்லோரையும் அணுசரித்து செல்கிறார் அது அவரது பெருந்தன்மை. நான் எதிர்த்து நின்றேன் என்னையே ஒரு கமிட்டி மெம்பராக்கியிருக்கிறார். விஷாலிடம் பயமில்லாத வீரம் உள்ளது. இது வரவேற்க வேண்டிய விசயம் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in