நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
'நயன்தாரா நடித்த படங்களை இப்போது அதிகம் பார்க்க முடிவது இல்லையே' என்ற, அவரது ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்க வரப்போகிறது டோரா. ஒரு காரில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்துத் தான், இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளதாம். காருக்குள் இருக்கும் ஒரு பேயையும், அதை விரட்ட முயற்சிக்கும் நயன்தாராவையும் சுற்றித் தான், மொத்த காட்சிகளும் தயாராகி உள்ளதாம். குழந்தைகளுக்கு பிடித்த தலைப்பான, டோரா என, பெயர் வைக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.