பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
பொதுத் தேர்வுகள் நெருங்கியுள்ள நிலையில், மாணவர்களுக்கு, நமீதா ஆலோசனை வழங்கியுள்ளார். தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், தொடர்ந்து படிக்கும் போது, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பழச்சாறு, இளநீர் அல்லது தண்ணீர் குடியுங்கள்; இது, உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் என, கூறியுள்ளார்