ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சசி இயக்கத்தில் வெளியான '555' படத்தில் பரத்தின் ஜோடியாக அறிமுகமாகி அந்தப்படத்தில், சிலேட்டு குச்சியை தின்னும் வினோத பழக்கத்தால் நம்மை ஆச்சர்யப்படுத்தியவர் மிருத்திகா.. தமிழுக்குத்தான் இவர் மிருத்திகா.. ஆனால் இவரது ஒரிஜினல் பெயர் சாந்தினி ஸ்ரீதரன்.. மலையாளத்தில் இந்தப்பெயருடன் தான் உலா வருகிறார். கடந்தவருட ஆரம்பத்தில் இளம் நடிகரான உன்னி முகுந்தனுக்கு ஜோடியாக மலையாளத்தில் 'கே.எல்-1௦' என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. தொடர்ந்து 'டார்விண்டே பரிணாமம்' என்கிற படத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார் சாந்தினி.