பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை இலியானா, குளியலறையில் நிர்வாண போஸ் கொடுத்து, அதை சமூக வலை தளத்திலும் பதிவேற்றியுள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் நடித்தவர், இலியானா. தமிழில் நண்பன் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கை தொடர்ந்து ஹிந்திக்கு போனவர், சரியான வாய்ப்பு கிடைக்காததால், வெளிநாடுகளில், நண்பர்களுடன் பொழுதை கழித்து வருகிறார்.
சமீபத்தில், நீச்சல் உடையில், தண்ணீருக்குள் அவர் கொடுத்த கவர்ச்சி போஸ் சமூக வலைதளங்களில் வலம் வந்தது. அதைத்தொடர்ந்து, நிர்வாண கோலத்தில் குளியலறையில் படுத்தபடி போஸ் கொடுத்து, சமூக வலை தளத்தில் அவரே பதிவேற்றம் செய்துள்ளார். இதுவரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள், அப்படத்தை, லைக் செய்துள்ளனர். நிர்வாண போஸ் என்றாலும், கலை நயத்தோடு எடுக்கப்பட்டுள்ளது என, ரசிகர்கள், கமென்ட் கொடுத்துள்ளனர்.