தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர் ரபி மெக்கார்டின் இயக்கும் புதிய படம் 'ரோல் மாடல்'. இந்தப்படத்தில் முதன்முதலாக பஹத் பாசில்-நமீதா பிரமோத் ஜோடி சேர்ந்துள்ளனர்.. இந்தப்படத்தில் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்... ரபி மெக்கார்டின் படங்கள் என்றால் எப்போதும் மினிமம் கியாரண்டி வெற்றி என்பதாலும், தன்னை கமர்ஷியல் தளத்திற்குள் அழைத்துச்செல்லும் என்பதாலும் இந்தப்படத்தில் நடிக்க ஆர்வமுடன் ஒப்புக்கொண்டுள்ளார் பஹத் பாசில்.