ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அம்பத்தூரில் ஸ்ரீராகவேந்திரா கோவில் கட்டி பராமரித்து வருகிறார். பொதுமக்களிடையே அந்த கோவில் மிகவும் பிரபலமாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இன்று தனது கோவிலில் ஏழை குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டடி வருகிறார்.
அந்த கோவிலை கட்டி இன்றோடு 8 ஆண்டுகள் ஆகிறது. புத்தாண்டு இன்று லாரன்ஸ் தனது டிரஸ்ட் மூலம் ஆதரிக்கும் ஏழை குழந்தைகளுடன் புத்தாண்டை ஸ்ரீராகவேந்திரர் கோவிலில் கொண்டடி வருகிறார். கோவிலில் சிறப்புயாக பூஜைகள் நடைபெற்று வருகிறது . கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ராகவா லாரன்ஸ் அன்னதானம் வழங்குகிறார்.