ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஷ்ணு விஷால் தயாரித்து, நடிக்கும் படத்திற்கு, கதாநாயகன் என, பெயரிட்டுள்ளனர். விஷ்ணு விஷால், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை, சொந்தமாக தயாரித்து நடித்தார். இதையடுத்து, மாவீரன் கிட்டு படத்தில் நடித்தார். அப்படம் முடிந்த நிலையில், தன் சொந்த பட நிறுவனம் சார்பில், இரண்டாவது படத் தயாரிப்பு பணிகளில் இறங்கி உள்ளார்.
விஷ்ணு ஜோடியாக, கேத்ரின் தெரசா நடிக்கிறார். மேலும், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்; முருகானந்தம் இயக்குகிறார். படத்திற்கு, கதாநாயகன் என, பெயரிட்டுள்ளனர். இதே பெயரில், பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் நடித்து, 1988ல், ஒரு படம் வெளியானது.