ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சசி தயாரிப்பில் விஜய் ஆண்டனி தயாரித்து நடித்த பிச்சைக்காரன் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 150 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு 100 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. வசூலில் ரஜினி, கமல், அஜீத், விஜய் சாதனையை முறியடித்தது. பிச்சைக்காரன் படத்தின் தெலுங்கு உரிமம் 40 லட்சம் ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. பிச்சைக்காரன் 30 கோடிக்கும் அதிகமாக தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது. இதனால் சைத்தான் படத்தின் தெலுங்கு உரிமம் பெரும் தொ¬க்கு விற்கப்பட்டுள்ளது. பெத்தலுடு என்பது படத்தின் தெலுங்கு டைட்டில்.
படத்தை வாங்கிய வின் வின் மீடியா வேணுகோபால் பெத்தலுடுவை 650 தியேட்டர்களில் வெளியிடுகிறார். இதுவும் மற்ற தமிழ் ஹீரோக்களுக்கு இல்லாத சாதனை அளவாகும். விஜய் ஆண்டனிக்கு தெலுங்கில் தனி ரசிகர் வட்டம் உருவாகி இருப்பதால் பெத்தலுடு படம் 50 கோடிக்கு மேல் வசூலித்து பிச்சைக்காரன் சாதனையை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.