விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
'ஓபனிங் எல்லாம் நன்றாகத் தான் இருந்தது; ஆனால், பினிஷிங் சரியில்லையே' என, புலம்புகிறார் கிடாரி புகழ் நிகிலா விமல். மலையாள வரவான இவருக்கு, வெற்றிவேல், கிடாரி படங்களில் நல்ல பெயர் கிடைத்தது; ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு, பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால், வருத்தத்தில் இருக்கிறார் அவர். 'தமிழில் அறிமுகமான கேரள நடிகையர் எல்லாம், பிரபலமாகி, டோலிவுட், பாலிவுட் என படையெடுக்கின்றனர். அந்த ராசி, எனக்கும் ஒர்க் அவுட் ஆகும் என நினைத்தால், நம்மைத் தேடி, யாருமே வரவில்லையே' என்கிறாராம் நிகிலா.