'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விரக்தியில் உள்ள, ரஜினியின் இளைய மகள்,சவுந்தர்யாவுக்கு, நடிகர் தனுஷ், வலது கரமாக மாறியுள்ளார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, கோச்சடையான் என்ற படத்தை முதன்முறையாக இயக்கினார்; நாயகனாக ரஜினி நடித்தார். அக்கா ஐஸ்வர்யாவின் கணவர், தனுஷை வைத்து, அடுத்த படத்தை இயக்க ஆசைப்படுவதாகக் கூறிய சவுந்தர்யா, அதற்கான வேலைகளை, சைலன்ட்டாக துவங்கி உள்ளார்.