தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இனிமையான காதல் கதை, குளிர்ச்சியான சூழ்நிலை என்றால், முன்பெல்லாம் காஷ்மீருக்கு ஓடுவது, கோலிவுட்டில் வழக்கமாக இருந்தது. ஆனால், அங்கு பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து விட்டதால், ஏதாவது ஒரு பாடல் காட்சிக்கு மட்டுமே, இப்போதெல்லாம் காஷ்மீருக்கு செல்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின், ரோஜா படம், முழுமையாக காஷ்மீரில் படமாக்கப்பட்டது. அதற்கு பின், தற்போது, வாகா படம் முழுக்க முழுக்க, காஷ்மீரீல் படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, 40 நாட்கள், காஷ்மீரில் முகாமிட்டு, படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். இதில், விக்ரம் பிரபு, பாதுகாப்பு படை வீரராக நடித்துள்ளார். அவரது உடல்வாகு, இந்த தோற்றத்துக்கு கச்சிதமாக பொருந்தியதாக கூறுகிறது படக்குழு.