Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரெமோவை முந்திய பறந்து செல்ல வா

15 ஜூன், 2016 - 17:46 IST
எழுத்தின் அளவு:
Paranthu-Sella-vaa-beats-Remo

தமிழ்ப்படங்களின் இசை வெளியீடு மற்றும் சிங்கிள் டிராக்கை சிங்கப்பூரில் நடத்துவது வரவர டிரெண்டாகி வருகிறது. ரஜினி முருகன் படத்தைத் தொடர்ந்து ரெமோ படத்தின் சிங்கிள் டிராக்கை சிங்கப்பூரில் வெளியிட உள்ளனர். ஜூலை 1 ஆம் தேதி ரெமோ சிங்கிள் ட்ராக் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக, பறந்து செல்ல வா என்ற படத்தின் இசைவெளியீடு சிங்கப்பூரில் நடைபெறுகிறது.


நாசரின் மகன் லுத்ஃபுதீன் பாஷா கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பறந்து செல்ல வா'. '8 பாயின்ட் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பில் பி.அருமைச்சந்திரன் தாயாரித்துள்ள இப்படத்தை தனபால் பத்மநாபன் இயக்கியுள்ளார். சிங்கப்பூரை மையமாக கொண்டு உருவாகியுள்ளதால் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு சிங்கப்பூரில்தான் நடைபெற்றது.


காமெடி படமாக உருவாகி வரம் இப்படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற 18 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக லுத்ஃபுதீன், கதாநாயகியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் சிங்கப்பூர் செல்கின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in