Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு நாள் கூத்து படத்துக்கு புதிய உத்தியில் விளம்பரம்

03 ஜூன், 2016 - 15:50 IST
எழுத்தின் அளவு:
New-idea-for-Oru-Naal-Koothu

அனைத்து தரப்பினரும் ரசிக்கத்தக்கவகையில் திருடன் போலீஸ் என்ற ஜனரஞ்சகமான படத்தைத் தயாரித்த பட நிறுவனம் - கெனன்யா பிலிம்ஸ். இந்த நிறுவனம் தற்போது தினேஷ் நடிக்கும் ஒரு நாள் கூத்து, உள்குத்து, புரூஸ்லி என ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரித்து வருகிறது. இவற்றில் ஒரு நாள் கூத்து படம் இந்த மாதம் 10 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.


திரைப்படத்தை எடுப்பது பெரிய விஷயமில்லை, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் மிகப்பெரிய போராட்டம். அந்த வகையில் ஒரு நாள் கூத்து படத்தின் புரமோஷனை வித்தியாசமாக சிந்தித்து செயல்படுத்தியுள்ளது கெனன்யா பிலிம்ஸ். ஒரு நாள் கூத்து படத்துக்கு பல்வேறு வகையில் விளம்பரங்கள் செய்து கொண்டிருக்கும் கெனன்யா பிலிம்ஸ் பட நிறுவனம், புதுமையான முறையிலும் விளம்பர உத்தியை வடிவமைத்திருக்கின்றனர்.


அதாவது பிரபலமான பிரியாணி கடைகளில் டேபிளில் விரிக்கும் பேப்பரில் ஒரு நாள் கூத்து படத்தின் விளம்பரத்தை அச்சிட்டுள்ளனர். அந்த பிரியாணி கடைக்கு சாப்பிட வருபவர்கள் பிரியாணியை ஒரு கை பார்ப்பதற்கு முன் நிச்சயமாக ஒரு நாள் கூத்து போஸ்டரை பார்ப்பார்கள் அல்லவா?


கிரியேட்டிவ் ஐடியா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in