Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

450 தியேட்டர்களில் பெங்களூர் நாட்கள்

01 பிப், 2016 - 12:41 IST
எழுத்தின் அளவு:
Bangalore-Naatkal-releasing-in-450-theatres

அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குநர் இயக்கிய பெங்களூர் டேஸ் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த படம். இந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய கடும்போட்டி ஏற்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யும் உரிமயை வாங்கிய பி.வி.பி.சினிமா நிறுவனம் தமிழில் பெங்களூர் நாட்கள் என்ற பெயரில் தயாரித்துள்ளது.

ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, சமந்தா, பார்வதி, லட்சுமி ராய் என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளத்தை வைத்து பெங்களூர் நாட்கள் படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறாராம் இயக்குநர் பொம்மரிலு பாஸ்கர். பெங்களூர் டேஸ் படத்திற்கு இசை அமைத்த கோபி சுந்தரே இப்படத்துக்கும் இசை அமைத்துள்ளார்.

பெங்களூர் நாட்கள் படத்திற்கு யு சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள் தணிக்கை குழுவினர்! பெங்களூர் நாட்கள் படம் பிப்ரவரி 5 அன்று உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 250 தியேட்டர்களில் வெளியாகும் இந்தப் படம், கர்னாடகாவில் 50 தியேட்டர்களிலும், வட இந்தியாவில் 15 தியேட்டர்களிலும் வெளியாகிறது. அமெரிக்காவில் 35 தியேட்டர்கள் ,பிற நாடுகளில் 100 தியேட்டர்கள் என மொத்தம் 450 தியேட்டர்களில் பெங்களூர் நாட்கள் படத்தை வெளியிட உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in