ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
ராகவா லாரண்ஸ் ராய் லக்ஷ்மி நடிப்பில் திரைக்கு வந்த காஞ்சனா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்து வசூலை அள்ளியது. நடிகர் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் நடிகை கோவை சரளாவின் கலக்கலான காமெடியில் காஞ்சனா திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. லாரண்ஸ் இயக்கி நடித்த இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாம். கொரியன், தாய், சைனீஸ் போன்ற மொழிகளில் இப்படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளும் துவங்கி விட்டதாம். இத்தனை வெளிநாட்டு மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ள ஒரே இந்திய திரைப்படம் காஞ்சனா என்பது குறிப்பிடத்தக்கது. ராமா க்ரூப் நிறுவனர் சுதீர் குமார் காஞ்சனா படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்கின்றார்.