Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தள்ளிப்போன பசங்க-2

27 நவ, 2015 - 15:03 IST
எழுத்தின் அளவு:
Pasanga-2-postponed-to-Dec-24

சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள படம் - 'பசங்க-2'. பசங்க - 2 படத்தில் குழந்தை நட்சத்திரங்களுடன் சூர்யா, அமலா பால் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிந்து மாதவி, கார்த்திக் குமாரும் நடித்துள்ளனர். இப்படம் குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பசங்க - 2 படம் முடிவடைந்து சில வாரங்களாகிவிட்டன. சரியான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தினால் சற்று தாமதித்து, ஒருவழியாக வரும் டிசம்பர் 4-ஆம் தேதி பசங்க -2 படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர்.


சில தினங்களுக்கு முன், அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் செய்திருந்தார்கள். இப்போது திடீரென்று 'பசங்க-2' படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பர் 24-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.


என்ன காரணம்? டிசம்பர் 4 அன்று வெளியாகும் ஈட்டி படத்துக்கு அதிக எண்ணிக்கையில் தியேட்டர்களை புக் பண்ணிவிட்டனர். அதனால் பசங்க - 2 படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே வேறு வழியில்லாமல் பசங்க -2 படத்தை டிசம்பர் 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in