பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
காக்கா முட்டை படம் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் மணிகண்டன். இவர் இப்போது குற்றமே தண்டனை என்ற படத்தை இயக்கியுள்ளார். இவரிடம் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் என்பவர் ''ஒரு கிடாயின் கருணை மனு'' என்ற படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்க உள்ளார். இப்படத்தின் ஹீரோவாக விதார்த் நடிக்கிறார். ஹீரோயின் தேர்வு நடக்கிறது. பண்டையகால மக்களின் கலாச்சாரங்கள், சடங்குகள், கடமைகள் உள்ளிட்ட பதிவுகளை இப்படத்தில் பதிவு செய்ய உள்ளார்கள். இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளார். டிசம்பரில் படத்தின் ஷூட்டிங்கை துவங்க உள்ளார்கள்.
சாமாண்ய மக்களின் சடங்குகளை சொல்லும் படமாக இருக்கும் இப்படம், இந்திய சினிமாவின் சிறந்த 100 படங்களில் ஒன்றாக இப்படம் இடம்பிடிக்கும் என படக்குழு நம்புகிறது.