'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு ஒரு நடிகராக சவரகத்தி படம் மூலம் நடிக்கிறார். இதை தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் அவர் தனது இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தை பற்றி அறிவித்து உள்ளார். டிரான்ஸ் வேல்டு டெலி கம்யூனிகேஷன்ஸ் என்ற புதிய நிறுவனத்தின் மூலம் ரகுநந்தன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதா நாயகனாக அறிமுகமாக உள்ளார் புதுமுகம் ஷாம். இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிக, நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் தேர்வும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சவரகத்தி படத்தின் இடை விடாத படப்பிடிப்பின் இடையில் இயக்குனர் மிஷ்கின் தனது புதிய படத்தின் கதையை எழுதிக் கொண்டு இருக்கிறார்.