தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த வாரம் வெளியான 'அச்சா தின்' படம் மம்முட்டிக்கு மகிழ்ச்சி தரவில்லை. கிட்டத்தட்ட பிளாப் என்கிற பட்டியலில் சேர்ந்துவிட்ட அந்தப்படத்தின் கவலையை ஒதுக்கி வைத்துவிட்டு தற்போது பிரபல இயக்குனர் கமல் இயக்கத்தில் நடித்துவரும் 'உடோபியாயிலே ராஜாவு' என்கிற படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் மம்முட்டி. இந்தப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக அறிமுக நடிகை ஜுவல் மேரி நடிக்க, மம்முட்டியின் தந்தையாக நடிக்கிறார் 'ஷட்டர்' புகழ் இயக்குனர் ஜாய் மேத்யூ..