ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆர்யா, சந்தானம், தமன்னா நடிப்பில், ராஜேஷ் இயக்கியிருக்கும் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' திரைப்படத்திற்கு சென்சாரால் 'யு' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி VSOP படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. VSOP படத்திற்கு 'U' செர்டிஃபிக்கேட் கிடைத்தள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனது முந்தைய படங்களை போன்று VSOP-யும் முழுக்க முழுக்க காமெடி நிறைந்திருக்கும், குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய ஒரு படமாய் இருக்கும். நேற்று வெளியான படத்தின் பாடல்களும் டிரைலரும் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி.” எனக் கூறினார் இயக்குனர் ராஜேஷ்.