ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஞ்சலி ஹீரோயினாக நடித்த மாப்ள சிங்கம், அப்பாடக்கர் ஆகிய இரண்டு படங்கள் இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீசாகவிருந்தன. தான் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்திருந்தார் அஞ்சலி. யார் கண் பட்டதோ தெரியவில்லை தற்போது மாப்ள சிங்கம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்விட்டது. அஞ்சலி கடைசியாக நடித்த தமிழ்ப் படம் - சேட்டை. இந்த படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம்-2 படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கும் குத்தாட்டம் போட்டார்! அதன் பிறகு அவரது சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆந்திராவில் செட்டிலானார்.