Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேரும் கேத்ரின் தெரஸா

08 ஜூலை, 2015 - 13:16 IST
எழுத்தின் அளவு:
Catherine-tresa-to-act-with-Allu-Arjun

தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் படத்தில் நயாகியாக நடித்த கேத்ரின் தெரஸா அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்புவின் கான் படத்திலும் நடிகர் விஷால் நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் இவர் நடித்துள்ள ருத்ரமாதேவி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் டோலிவுட் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க கேத்ரின் தெரஸாவிற்கு அழைப்பு வந்துள்ளது. அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளிவந்த S/O சத்யமூர்த்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் இயக்குநர் பூபதி ஸ்ரீனு இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க கேத்ரின் தெரஸாவிடம் இயக்குநர் கேட்டுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுனுடன் நடிக்க வந்த வாய்ப்பை கேத்ரின் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு விட்டாராம். இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கிய இட்டரம்ம்யல்தோ படத்திலும் கேத்ரின் அல்லு அர்ஜுனுக்கு இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார் என்பது அறிந்ததே.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in