மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நாகார்ஜூனா - கார்த்தி - தமன்னா நடிப்பில் உருவாக உள்ள படத்தின் சூட்டிங், செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடைபெற உள்ளது. இதன்மூலம், பெல்கிரேடில் படமாக்கப்பட உள்ள முதல் தென்னிந்திய படம் என்ற பெருமையை, கார்த்தி படம் பெற உள்ளது. பிவிபி சினிமாஸ் தயாரிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் இப்படம் உருவாக உள்ளது.
இந்த படத்தின் சூட்டிற்காக, படக்குழு, ஒரு மாத கால அளவிலான சுற்றுப்பயணமாக, ஐரோப்பா செல்ல உள்ளது. செர்பியா தலைநகர் பெல்கிரேட், ஐரோப்பாவின் மத்திய மற்றும் தென்கிழக்கு பகுதிகள், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் மற்றும் லியன் நகரங்கள், சுலோவேனியா நாட்டின் தலைநகர் ஜூபல்ஜானா உள்ளிட்ட நகரங்களில், படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.