பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் அறிமுகமானவர் யாமி கவுதம். அந்த படம் வெளிவராததால் அதன் பிறகு தமிழில் நடிக்காமல் இந்தியில் நடிக்கச் சென்றார். சிறிய இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனின் கவுரவம் படத்தில் நடித்தார். தற்போது இந்தியில் பிசியாக நடித்துக் கொண்டார்.
பாலிவுட்டில் இரண்டாவது வரிசையில் இருக்கும் நடிகர் சாம்ராட்டுடன் அடுத்தடுத்த படங்களில் ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் சனம் ரே என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். அடுத்து இரண்டு படங்களில் இருவரும் சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள். சாம்ராட்தான் யாமிக்கு சிபாரிசு செய்வதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளங்களில் இருவரும் அளவுக்கு அதிமான நெருக்கத்துடன் இருக்கிறார்களாம்.