Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திடீரென்று சம்பளத்தை உயர்த்தி கேட்கிறார்: நகுல் மீது நாரதன் இயக்குனர் புகார்

14 ஜூன், 2015 - 15:32 IST
எழுத்தின் அளவு:
Narathan-movie-director-files-complaint-to-Nakul

நகுல், நிகிஷா பட்டேல், ஸ்ருதி ராமகிருஷ்ணன், பிரேம்ஜி நடித்துள்ள படம் நாரதன். இந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் புரொமோசன் நிகழ்ச்சிக்கு நகுல் வரவில்லை. நகுலுக்கு பேசிய சம்பளத்தை கொடுக்கவில்லை அதனால்தான் அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதை தயாரிப்பு தரப்பு மறுக்கிறது.


இதுகுறித்து நாரதன் படத்தின் இயக்குனர் நாகா.வெங்கடேஷ் கூறியதாவது: நகுலுக்கு பேசிய சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது. அவரது பழைய மானேஜர்தான் இந்த சம்பள விஷயத்தை கவனித்து வந்தார். அவருக்கு எல்லாம் தெரியும். தற்போது புதிய மானேஜர் ஒருவர் வந்திருக்கிறார். அவர்தான் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் வெற்றி பெற்றிருக்கிறது என்று கூறி சம்பளத்தை அதிகமாக கேட்க நகுலை தூண்டுகிறார். அவரை விழாக்களுக்கு வரவிடாமல் தடுக்கிறார். நகுலை பொறுத்தவரை நல்ல நடிகர். நாங்கள் கூப்பிட்ட நாளில் எல்லாம் ஓடிவந்து நேரம் காலம் பார்க்காமல் நடித்துக் கொடுத்தார். அவரது மானேஜர்தான் பிரச்சினைகளை உருவாக்குகிறார். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம். என்றார் நாகா வெங்கடேஷ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in