தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் மஞ்சு விஷ்ணு தனது தோற்றத்தை அடிக்கடி மாற்றி ரசிகர்களைக் கவர்ந்திழுப்பது மட்டுமல்லாது மாறுபட்ட கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருகின்றார். அந்த வகையில் தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த அரிமா நம்பி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு விஷ்ணு நடித்து வருகின்றார். இப்படத்தை டைனமைட் என்ற பெயரில் இயக்குநர் தேவ கட்டா இயக்கி வருகின்றார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வரும் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். நடிகை பிரணிதா சுபாஸ் நாயகியாக இப்படத்தில் நடிக்கின்றார். மேலும் நடிகர் சக்ரவர்த்தி இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வருகின்றார்.பாடல்கள் வெளியீட்டைத் தொடர்ந்து இப்படத்தின் திரையிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது