ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
என்ன நடந்ததோ ஏது நடந்ததோ தெரியவில்லை.. திடீரென நடிகர் ஜெயராம் மீது பேஸ்புக்கில் தாக்குதல் நடத்தியுள்ளார் நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன். அதில் கொஞ்சம் காரசாரமான வார்த்தைகளையும் சேர்த்திருந்தார் பிரதாப் போத்தன். அதில் ஜெயராம் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், ஆனால் படிப்பவர்களுக்கு அவர்தான் என புரியும்படியாக வார்த்தைகளை பயன்படுத்தி எழுதியிருந்தார் பிரதாப் போத்தன். அப்படி என்னதான் சொல்லியிருந்தார் அதில்..?