'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பலத்த சர்ச்சைகளுக்கிடையே கடந்த ஏப்ரல் 2ம் தேதி வெளிவந்த 'கொம்பன்' திரைப்படம் இன்று வெற்றிகரமாக 50வது நாளை எட்டியுள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாக புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்தப் படம் வெளியானால் சாதி மோதலை ஏற்படுத்தும் எனக் கூறி படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். ஆனால், நீதிமன்றத்தில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்குள் திரைப்பட சங்கங்கள் அனைத்தும் ஒன்று கூட இந்தப் படம் வெளிவருவதற்குண்டான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்.