பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகன் ராம், அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி இயக்கும் சிவம் படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் நயாகியாக நடிக்க இந்தி நடிகை ராஷி கண்ணா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.சிறுத்தா எனும் தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்த நேகா சர்மாவின் தங்கை ஆயிஷா சர்மாவிடம் சிவம் படத்தில் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் தற்போது அவருக்கு பதில் இந்தி நடிகை ராஷி கண்ணா இப்படத்தில் நாயாகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் ராஷி கண்ணா கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. நடிகர் ராம் சிவம் படத்தில் மட்டுமல்லாது இயக்குநர் கிஷோர் இயக்கும் ஹரிகதா படத்திலும் நாயகனாக நடித்து வருகின்றார்.