Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதயாவின் உத்தரவு மகாராஜா

30 ஏப், 2015 - 13:26 IST
எழுத்தின் அளவு:
Udhayas-Utharavu-Maharaja

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் சகோதரர் உதயா நடித்துள்ள ஆவி குமார் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் அவர் உத்தரவு மகாராஜா என்ற புதிய படத்தில் நடிக்கிறார். நியூ வேவ் சினிமாஸ் மற்றும் ஜேசன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார், ஜா.அப்துல் ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுக இயக்குனர் ஆசிப் குரைஷி இயக்குகிறார்.


இது ஒரு வித்தியாசமான சேசிங் த்ரில்லர். உதயாவுக்கு இது திருப்பு முனை படமாக இருக்கும். படம் வெளிவருவதற்கு முன்பே இது என்ன மாதிரியா படம் என்பதை பற்றிய மேக்கிங் வீடியோவை வெளியிடுவோம். மாதத்துக்கு ஒரு டீசர் வெளியிடுவோம். படப்பிடிப்ப தொடங்கும் முன்பே படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறோம். படத்தில் நடிக்கும் ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. குறைந்த செலவு நிறைய உழைப்பு என்கிற அடிப்படையில் இந்த படத்தை உருவாக்க இருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் ஆசிப் குரைஷி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in