Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ருதி ஹாசன் என்னிடம் தகராறு செய்யவில்லை: ஆந்திர அமைச்சர் விளக்கம்

12 ஏப், 2015 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Sruthi-never-fight-with-me-:-Andhra-Minister-Srinivas

கடந்த சில தினங்களுக்கு முன்பு விமானத்தில் பயணம் செய்த ஸ்ருதி ஹாசன், அதே விமானத்தில் பயணம் செய்த ஆந்திர அமைச்சருடன் தகராறு செய்ததாக செய்தி பரவியது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் கெம்மனேனி ஸ்ரீனிவாஸ் விளக்கம் அளித்துள்ளார்.


அவர் கூறியிருப்பதாவது: நான் ஐதராபாத்திலிருந்து திருப்பதிக்கு விமானத்தில் சென்றபோது எனது முன் இருக்கையில் ஸ்ருதி ஹாசன் அமர்ந்திருந்தார். அப்போது எனக்கு செல்போனில் முக்கிய எஸ்.எம்.எஸ் வந்தது. அது அவசரமான செய்தி என்பதால் சம்பந்தப்பட்டவருடன் நான் போனில் பேசினேன். சரியாக சிக்னல் கிடைக்காததால் சத்தம்போட்டு பேச வேண்டியது இருந்தது. இது அருகில் இருந்த ஸ்ருதிஹாசனுக்கு தொந்தரவாக இருந்திருக்ககூடும். மெதுவாக பேசுமாறு சைகையில் கூறினார். நானும் இரண்டு நிமிடம் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று சைகையில் சொன்னேன். பின்பு பணிப்பெண்ணிடம் அவர் புகார் செய்தார். பணிப்பெண் என்னிடம் மெதுவாக பேசுங்கள் என்றார். நான் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டேன். இதுதான் நடந்தது. எனக்கும் ஸ்ருதி ஹாசனுக்கும் தகராறோ, வாக்குவாதமோ நடைபெற வில்லை. இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in