Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வரிவலக்கு விஷயத்தில் விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு...!

06 ஏப், 2015 - 11:09 IST
எழுத்தின் அளவு:
Vijayakanths-decision-on-Tax-exemption

ஏப்ரல் 1 ஆம் தேதி கார்த்தி நடித்த கொம்பன் படம் வெளியானது. ஏப்ரல் 2 ஆம் தேதி உதயநிதி, நயன்தாரா நடித்த நண்பேன்டா படமும், விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த சகாப்தம் படமும் வெளியாகின. இவற்றில் கொம்பன் படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் அப்படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை. உதயநிதி நடித்த நண்பேன்டா படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்தாலும்... வரிவிலக்கு அளிப்பதற்கு சிபாரிசு செய்யும் குழுவினர் படம் பார்த்துவிட்டு வரிவிலக்கு வழங்க தகுதியற்ற படம் என்று சான்றிதழ் கொடுத்துவிட்டனர். எனவே நண்பேன்டா படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை.


மற்றொரு படமான சகாப்தம் படத்துக்கு யு சான்றிதழ்தான் வழங்கப்பட்டது. ஆனாலும் சகாப்தம் படத்துக்கு வரிவிலக்கு கேட்டு விண்ணப்பிக்கவில்லை. என்னதான் வரிவிலக்கு குழு படத்தைப் பார்த்தாலும் தன் மகன் நடித்த படத்துக்கு நிச்யமாக வரிவிலக்கு தர மாட்டார்கள் என்பதால் சகாப்தம் படத்துக்கு வரிவிலக்கு கேட்டு விண்ணப்பிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் விஜயகாந்த். இவர் இப்படி என்றால்.... உதயநிதியோ தன் படத்துக்கு வரிவிலக்கு ஏன் கொடுக்கவில்லை என்று நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in