பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
செதுக்கி வைத்த சிற்பம் போல் இருக்கும் ராய் லட்சுமியை, பேய் என, அழைத்தால் அவருக்கு கோபம் வரத் தானே செய்யும். காஞ்சனா, அரண்மனை என, அவர் நடித்த இரண்டு பேய் படங்களும் ஹிட் அடித்ததால், தொடர்ந்து அவரை பேய் படங்களுக்கு நடிக்கவே தயாரிப்பாளர்கள் அழைக்கின்றனர். தற்போது, அவர் நடித்து வரும் இரண்டு படங்கள் பேய் படங்கள் தானாம். மேலும், அவரிடம் கதை கூற வரும் இயக்குனர்களும், ஓபன் பண்ணினா, சுடுகாடு; அங்கே, வெள்ளை புடவை, மல்லிப்பூவுடன் நீங்கள் நடந்து வருகிறீர்கள். பின்னணியில் ஓநாய் ஊளையிடுகிறது என்கின்றனராம்.