ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கமலின் இளைய மகளும், ஸ்ருதியின் தங்கையுமான அக் ஷரா நடித்த, ஷமிதாப் படம்,
எதிர்பார்த்தபடி கல்லா கட்டவில்லை. இதனால், அக் ஷராவை தேடி, புதிய வாய்ப்பு கள் எதுவும் வரவில்லை. இதனால், சோர்ந்து போய்விடவில்லை அவர். தன் அழகை மேலும் மெருகூட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். குறிப்பாக, உடலை கட்டுக் கோப்பாக வைத்து, ரசிகர்களை கிறங்கடிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக உடற்பயிற்சி நிபுணர் ஒருவரை நியமித்து, அவரிடம் முறைப்படி பயிற்சி எடுத்து வருகிறா ராம். இதனால், இனி வரும் படங்களில், அக் ஷரா மேலும் அழகாக மிளிர்வார் என்கிறது பாலிவுட் வட்டாரங்கள்.