ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டெம்பர் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்ற அழகு நடிகையான நோரா படேஹி தற்போது பாகுபலியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போகிறார். இவருடைய நடிப்பாற்றலை பார்த்த இயக்குனர் ராஜமௌலி தனது பாகுபலியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்துள்ளாராம். இது குறித்து நோரா டுவிட்டர் பக்கத்தில், இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.