மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சில ஆண்டுகளுக்கு முன்வரை, தமிழ் சினிமா ரசிகர்களை கனவுகளில் கூட இம்சித்த சிம்ரன்,
திருமணத்துக்கு பின், சிறிய பிரேக் எடுத்தார். பின், இரண்டாவது இன்னிங்சை துவக்கினார். அதில் பெரிய அளவில் அவரால் சாதிக்க முடியவில்லை. இதனால், தற்காலிகமாக சினிமாவை விட்டு விலகியிருந்த அவர், மூன்றாவது இன்னிங்சை துவக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் - 'கயல்' ஆனந்தி நடிக்கும், 'த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா' என்ற படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.