Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மார்ச்-1ல் உத்தமவில்லன் ஆடியோ ரிலீஸ்!

01 பிப், 2015 - 15:31 IST
எழுத்தின் அளவு:

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் நடிப்பில், வௌியாக இருக்கும் படம் ''உத்தம வில்லன்''. கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயராம், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், இயக்குநர் கே.விஸ்வநாத், ஊர்வசி, நாசர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் இரண்டு விதமான காலக்கட்டத்தில் பயணிக்கிறது. கமல் கூத்து கலைஞராகவும், நடிகராகவும் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.


இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடாக்ஷ்ன்ஸ் வேலைகள் எல்லாம் நடந்து வந்தது. விஷூவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட சில பணிகளுக்காக சமீபத்தில், கமல் அமெரிக்கா சென்று திரும்பினார். தற்போது டப்பிங் பணிகள் முழுமூச்சாக நடந்து வருகிறது.


இந்நிலையில், ''உத்தமவில்லன்'' படத்தின் ஆடியோவை மார்ச் 1ம் தேதி வௌியிட இருப்பதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களை கவரும் என நம்பப்படுகிறது. இசை வௌியீட்டு விழாவை தொடர்ந்து மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரலில் படம் ரிலீஸாகும் என தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in