வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
2012ல் வெளிவந்த 'துப்பாக்கி' படத்தின் மூலம் விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் முதன் முறையாக இணைந்தனர். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்து, 'கத்தி' படத்தின் மூலமும் மீண்டும் இணைந்தனர். 'கத்தி' படம் கடந்த ஆண்டு தீபாவளி தினமான அக்டோபர் மாதம் 22ம் தேதி வெளிவந்தது. வெளியீட்டுக்கு முன்னர் பல பிரச்சனைகள் எழ, 'கத்தி' படம் திட்டமிட்டபட வெளிவருமா, வராதா என்ற நிலை இருந்தது. ஒரு வழியாக அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்து, திட்டமிட்டபடி படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடியது.