'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இணையதள வரலாற்றில் முதன்முறையாக, திரைநட்சத்திரங்கள் ரசிகர்களுடன் நேரடியாக பேசும் Live நிகழ்ச்சி உங்களது தினமலர் இணையதளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த அபிமான நட்சத்திரங்களுடன், இனி வாரம் வாரம் தினமலர் இணையதளம் மூலமாக பேசலாம். இன்று(அக்., 1ம் தேதி) மாலை 4.00 முதல் 5.00 மணி வரை, தமிழ்சினிமாவின் பிரபல நடிகை ராதாவின் மகளும், கடல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான துளசி, ரசிகர்களுடன் பேச உள்ளார். துளசியுடன் பேச நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண் - 95001 17711.
துளசியின் வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்... http://cinema.dinamalar.com/index.php
இனி தினமலர் இணையதளத்தில் வாரம் வாரம் ஆரவாரமே.... காத்திருங்கள் ரசிகர்களே...!!