ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கிராமத்து பின்னணியில் அமைந்த படங்களில் கமல் நடித்து ரொம்ப நாட்களாகி விட்டது' என்ற, ரசிகர்களின் ஏக்கம், விரைவில் தீரப்போகிறது. 'தேவர் மகன், விருமாண்டி' ஆகிய படங்களை தொடர்ந்து, தற்போது, மலையாளப் படமான 'த்ரிஷ்யம்' ரீ - மேக்கில் உருவாகும், 'பாபநாசம்' படத்தில், மீண்டும் வேட்டி, சட்டையில் அசத்த காத்திருக்கிறார், கமல். இந்த படத்தின் படப்படிப்பு, நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் சமீபத்தில் நடந்தது. கேரளாவின் இடுக்கியிலும் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக, இடுக்கியில், இயற்கை அழகு சூழ்ந்துள்ள இடத்தில், ஓர் அழகான வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.