பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
'விருமாண்டி' படத்தில், கமலுடன் நடித்த அபிராமி, சில ஆண்டுகளுக்கு முன், ஒரு அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து, அங்கேயே செட்டிலாகி விட்டார்.மீண்டும் நடிப்பு ஆசை ஏற்பட்டதால்,அங்கிருந்தபடியே கல்லெறிந்து வந்தஅபிராமிக்கு, இப்போது ஒருமலையாள படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, அவர் கேரளாவில் முகாமிட்டுள்ளார்.இதில், ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடிக்கிறார், திருமணத்திற்கு பின், தன் உடல் கட்டு பெருத்து விட்டதால், அதை கட்டுமஸ்தாக்கும் முயற்சியில், கடந்த சிலமாதங்களாக ஈடுபட்டுள்ளார்.