இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்த ஆந்திர நடிகை ஸ்ரீதிவ்யா, அதன்பின் கவர்ச்சிகரமான கதைகளில் நடிக்க தயங்கியதால், பெரிய பட்ஜெட் படங்கள் நழுவிச் சென்றன. அதனால், ஆற அமர யோசித்து பார்த்த ஸ்ரீதிவ்யா, தற்போது நடிக்கும் புதிய படங்களில், இயக்குனர்கள் எதிர் பார்த்ததை விட, கூடுதல் கவர்ச்சி சேவை ஆற்றி வருகிறார். ஸ்ரீதிவ்யா கூறுகையில், 'முதல் படத்தில், என்னை கிராமத்து வேடத்தில் பார்த்து ரசித்த ரசிகர்கள், ஆதரவு தெரிவித்தனர். அதனால், குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க விரும்பினேன். ஆனால், டைரக்டர்களின் நடிகையாக இருந்தால்தான், சினிமாவில் வளர முடியும் என்பதால், இப்போது நானும், கவர்ச்சிக்கு தயாராகி விட்டேன். இனிமேல் நடிக்கும் படங்களில், கவர்ச்சி தேவதையாக ஜொலிக்கப் போகிறேன்' என்கிறார்