ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2013ம் ஆண்டுக்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் வனம் மற்றும் சினிமா துறைக்கான அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். அதன் விபரம் வருமாறு:
* சிறந்த நடிகர்: பகத் பாசில் (நார்த் 24 காதம்), லால் (சச்சாரியோட கர்ப்பினிகள்)
* சிறந்த நடிகை: அனு அகஸ்டின் (ஆர்ட்டிஸ்ட்)
* சிறந்த படம்: சி.ஆர்.நம்பர் 889
* சிறந்த பொழுதுபோக்கு படம்: த்ரிஷ்யம்
* சிறந்த இயக்குனர்: ஷ்யாம் பிரசாத் (ஆர்ட்டிஸ்ட்)
* சிறந்த நகைச்சுவை நடிகர்: சுராஜ் வெஞ்சரமோடு (பல படங்கள்)
* சிறந்த துணை நடிகர்: அசோக்குமார் (பல படங்கள்)
* சிறந்த துணை நடிகை: லீனா (பல படங்கள்)
* சிறந்த பாடகர்: கார்த்திக்
* சிறந்த பாடகி: வைக்கம் விஜயலட்சுமி
* சிறந்த இசை அமைப்பாளர்: ஓசுபச்சன் (நாடன்)
* சிறந்த ஒளிப்பதிவாளர்: சுஜித் வாசுதேவ் (ஆயாள், மெம்மரிஸ்)
திரைப்பட விருதுகளின் தேர்வு குழு தலைவராக பாரதிராஜா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.