இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மான் கராத்தே படத்தில் முக்கிய காமெடியனாக நடித்தவர் சதீஷ். சிவகார்த்திகேயனின் நண்பரான இவர், சிவகார்த்திகேயன் நடிக்கும் பெரும்பாலான படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு படத்தில் சூரியையும், அடுத்த படத்தில் சதீஷையும் காமெடியனாகப் போட வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். அந்தளவுக்கு சிவகார்த்திகேயனின் நண்பேண்டாவாக இருக்கிறார் சதீஷ்.
சிவகார்த்திகேயனின் சிபாரிசு மட்டுமல்ல, இன்னொரு பிரபலத்தின் விசிட்டிங் கார்டையும் தன்னுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறார் சதீஷ். அவர்.. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்...! இருவருக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா? ஏ.ஆர்.முருகதாஸின் மனைவிக்கு நெருங்கிய உறவினராம் சதீஷ். அதனடிப்படையில் ஏ.ஆர்.முருகதாஸும் சதீஷுக்கு பல இடங்களில் சிபாரிசு செய்கிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் என இரண்டு முக்கிய புள்ளிகளின் சிபாரிசில் படு வேகமாக வளர்ந்து வருகிறார் சதீஷ்.